கணனித் திரையில் உன் நாமம்
அதைக் காணும்போதே மனம் மகிழும்
இந்தத் தரணி எல்லாம் உன் சேவை
மலரும் நினைவுகள் எல்லாமே
உன் மன்றம் வந்து நினைவாகும்
புகழின் உச்சியில் நாம் ஏற
ஒவ்வொரு பொழுதும் உழைக்கும் நீ வாழ்க !.....
கூகுள் என்ற பெயர் சொன்னால்
குழந்தை கூட தவண்டு வரும் !!!!.
உன் சேவை கண்டு வியந்தோம் நாம்
எந்நாளும் நீ இங்கு வளம் பெற வேண்டும் ........
ஆலம் விழுது போல் நாமும் உன்னை
அண்டிப் பிளைத்தே வாழ்கின்றோம்
நீயும் தாயின் தொப்பிள் கொடிபோலே
எம் தமிழை என்றும் வழர்க்கின்றாய் !!!!.....
காலம் உள்ள காலம் வரை எம்
கண்ணாய் இருக்க நீ வேண்டும்
நீலக் கடலில் விளைந்த முத்தே
நீ இங்கு வாழ்க்க வாழ்க பல்லாண்டு !.....
அன்பு உள்ளத்தின் அகத்தில் இருந்து
அருமை வரிகள்... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறோம் சகோ,,,
ReplyDelete//happy birthday google!!!!!!!...........//
ReplyDeleteஇதை நினைவு படுத்திய தங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.