Friday, March 28, 2014

இப்படியும் ஒரு வெறியா !

                                                                         


எண்ணிக் கடக்கும்  வாழ்நாளில் இன்னும் எத்தனை காலங்கள் தான் வாழப் போகின்றோமோ தெரியவில்லை அதற்குள் மனிதன் மனிதனாக வாழும் போது தான் தன்னையும்   பிறரையும் உணரும் வாய்ப்பினைப் பெறுகின்றான் தன்னை உணர்ந்தவனுக்கே

Tuesday, March 11, 2014

விடை தேடும் கண்கள் ..



எந்தப் பிறப்பில எந்தப் பாவத்தைச் செய்தமோ ! மனுஷன் இந்தக் குளிருக்குள்ள வாழவா முடியும்? ! நாளுக்கு நாள் இழவு வீட்டுக்குப் போறதும் இரங்கல் பா பாடுறதுமே வேலையாப் போச்சு .சுன்னாகச் சந்தையில நாலு மரக்கறிய வித்துப் போட்டு வாற வருமானத்தில வாய்கரிசியப் போட்டுக்கொண்டு இருந்தப்போ இருந்த நின்மதி கூட இப்ப இல்லாம போச்சு

Wednesday, November 20, 2013

கார்த்திகைப் பூக்களின் கனவும் நீதானே

நாற்று நடும் கைகள் எங்கே ?..
நல்ல தமிழ்ப் புலமை எங்கே ?...
பூட்டி வைத்த அறையினுள்ளே 
புதைந்து கிடக்கும் சுதந்திரமே !!!!...

Friday, August 2, 2013

அன்பு உள்ளம் உங்களை வரவேற்கின்றது

                                                                
                                                                   

தாயைப் போல அன்பு செலுத்தக்கூடிய நல்ல இதயங்களைத் தேடித் தேடி  ஒரு சிறு பறவையின் மன வெளிகள் மீண்டும் இங்கே திறந்து வைக்கப் படுகிறது. அன்பு தான் வாழ்வின் இன்ப ஊற்று இதை அறியாதவர்கள் வாழ்வே வெறும் கூற்று .இன்று போய் நாளையும் வருவேன் என்று கூறி எங்கோ பரந்து விரிந்த

Tuesday, October 9, 2012

மின்னுவதெல்லாம் பொன் எனத் தகுமா....


அற நெறிகளைத் தன் அறிவின் ஆற்றல் கொண்டு  ஒருவர் கற்றுக் கொண்டதனாலோ அல்லது அதையே பிறருக்கும் போதிக்கும்  வல்லமை பெற்றுக் கொண்டதனாலோ மட்டும் அவர்களை நாம் புனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது .காரணம் ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாக்கக் கூட இருக்கலாம் .ஆனால் மனித உணர்வுகளை மதிக்கத்தக்க நேசிக்கத் தக்க பண்பு

Thursday, September 27, 2012

செய்வன திருந்தச் செய் !.....

சுத்தம் சுகம் தரும் .அதுபோல் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும்  மிகுந்த அவதானம் இருக்க வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன் எங்கள் சிந்தனை ஓர் நிலையான இடத்தில் நிற்க வேண்டும் புகழுக்காகவோ அல்லது பிறரை இழிவு படுத்த வேண்டும்

happy birthday google!!!!!!!...........

கணனித்  திரையில் உன் நாமம்
அதைக் காணும்போதே மனம் மகிழும் 
இந்தத் தரணி எல்லாம் உன் சேவை 
அதைத் தந்தே எம்மை நீ வளர்த்தாயே  !...